பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பெண்ணுறுப்பே இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

இந்த குறை இருப்பதை அவர் முன்பே அறிந்திருந்தாலும், அவர் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளதும், தற்போது தெரியவந்துள்ளது.சாதாரண பெண்களுக்கு இருக்கும் பெண்ணுறுப்பு எனப்படும் vagina, கர்ப்பப்பை மற்றும் cervix or vaginal opening எனப்படும் உறுப்பு ஆகியவை இந்த பெண்ணுக்கு இல்லை. இவரால் மற்ற பெண்களைப்போல செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாது. இதுபோன்ற குறைபாடுகளுடன் பெண்கள் பிறப்பதும் மிக அரிதினும் அரிது என இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மற்ற சாதாரண பெண்களை போலவே இருப்பார். இவருக்கு இருக்கும் குறைபாட்டை அவரே சொல்லாமல் யாரும் அறியமுடியாது.

இவருக்கு இருக்கும் இந்த குறைபாட்டை இதுவரை இவருடைய பெற்றோர்களும் ஏன் மறைத்தார்கள். இதற்கு மருத்துவ சிகிச்சையை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற விபரங்கள் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருக்கு தகுந்த அறுவை சிகிச்சை செய்து செக்ஸ் உறவுக்கு தகுதி பெற செய்ய மருத்துவத்தில் வாய்ப்பு உள்ளது என்றும் இதுகுறித்து இவருடைய பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இவருடைய பெற்றோர்கள் யார் என்பதை மருத்துவர்கள் இதுவரை கூறவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago