நயன்தாரா- டைரக்டர் இடையே மோதல்…

ஐதராபாத்:-இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ‘அனாமிகா‘ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. வித்யா பாலன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. நயன்தாரா நடித்த முந்தைய படங்களில் அவருக்கு தனியாக ‘கேரவன்கள்’ ஏற்பாடு செய்து கொடுப்பது உண்டு. ஆனால் ‘அனாமிகா’ படப்பிடிப்பில் அவருக்கு கேரவன் ஒதுக்கவில்லை.சேகர்கம்முலா தனது படங்களில் நடிகர், நடிகைகள் கேரவன்களை பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர். இவர் ஏற்கனவே டைரக்டு செய்த படங்களுக்கு கேரவன்கள் வைத்துக் கொள்ளவில்லை.

நயன்தாரா தனக்கு கேரவன் வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார். அவர் மசியவில்லை. இதையடுத்து சேகர்கம்முலாவுக்கும், நயன்தாராவுக்கும் மோதல் ஏற்பட்டது. கேரவன் இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.கடைசியாக வேறு வழி இல்லாமல் சேகர்கம்முலா பணிந்தார். நயன்தாராவுக்கு உடனடியாக கேரவன் ஏற்பாடு செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago