செய்திகள்,திரையுலகம் நடிகை வீணா மாலிக் சினிமாவில் இருந்து ஓய்வு…

நடிகை வீணா மாலிக் சினிமாவில் இருந்து ஓய்வு…

நடிகை வீணா மாலிக் சினிமாவில் இருந்து ஓய்வு… post thumbnail image
இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானை சேர்ந்த சினிமா நடிகை வீணாமாலிக். இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானார்.

சமீபத்தில் வீணா மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் சினிமாவுக்கு தான் முழுக்கு போடப் போவதாக அறிவித்தார். மேலும்,தான் ஒரு போதும் கவர்ச்சி படங்களில் நடிப்பதில்லை என்றும் சமூக சேவைகளிலும்,சமூக நல திட்டங்களிலும் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி