இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் சசிதரூர் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்தார். இதனால் அவருக்கு அதிகாலை 3 மணி அளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருதய படபடப்பு இருந்தது.
உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய கோளாறு சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இ.சி.ஜி. எடுத்து பார்க்கப்பட்டது.தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே