Day: January 11, 2014

வாலிபரின் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி…வாலிபரின் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது. உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது வெளியேற காதுக்குள் தண்ணீர் ஊற்றினார். ஆனால்

நடிகையுடன் தொடர்பு வைத்துள்ள அதிபர்…நடிகையுடன் தொடர்பு வைத்துள்ள அதிபர்…

பாரீஸ்:-பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்காய் ஹோலந்து (59).இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் ஆனவர்.4 குழந்தைகள் உள்ளனர். இவர் தற்போது பத்திரிகையாளர் வாலெரி ட்ரீயர் வெய்லருடன் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், அதிபர் ஹோலாந்துக்கு பிரான்சின் பிரபல நடிகை ஜுலி கெய்ட் என்பவருடன் தொடர்பு

தனுஜை விரும்பும் கமலின் மகள்!…தனுஷ் அதிர்ச்சி…தனுஜை விரும்பும் கமலின் மகள்!…தனுஷ் அதிர்ச்சி…

மும்பை:-கமல்ஹாசன் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், தனுஷ், அமிதாப் நடிக்கும் புதிய இந்திப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதல் படத்திலேயே அமிதாப், மற்றும் தனுஷுடன் நடிப்பதால் அக்ஷரா ஹாசனை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அக்ஷராஹாசனின் புதிய காதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழம்பெரும்

உலகின் மிகப்பெரிய டி.வி சாம்சங் தயாரிப்பு…உலகின் மிகப்பெரிய டி.வி சாம்சங் தயாரிப்பு…

தென் கொரியா:-உலகின் மிகபெரிய தொலைக்காட்சியை சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 110 இன்ச் கொண்ட இந்த தொலைக்காட்சியின் விலை சுமார் ஒரு கோடி ரூபாய் (£100,000) என கூறப்படுகிறது. மிகவும் துல்லியமான படங்கள் தெரியும் U-HDTV என்ற டெக்னாலஜியில் தயாரான இந்த

‘பூசணிக்காய்’ தயிர் அவல்!…‘பூசணிக்காய்’ தயிர் அவல்!…

தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் தேவையான பொருட்கள்: பூசணிக்காய் – 1 அவல் –

அஜீத்தின் மகளாக விரும்பும் நடிகை…அஜீத்தின் மகளாக விரும்பும் நடிகை…

அஜீத்துடன் நடிக்கவேண்டும் என்பது ஒன்றுதான் எனது சினிமா வாழ்வின் லட்சியம். அவருக்கு ஹீரோயினியாக நடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவருக்கு தங்கையாகவோ அல்லது மகளாகவோ நடித்தால் கூட என்னுடைய ஆசை நிறைவேறிவிடும். அந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என நடிகை நஸ்ரியா கூறியுள்ளார்.

‘டபுள்’ சந்தோஷத்தில் விமல்!…‘டபுள்’ சந்தோஷத்தில் விமல்!…

பசங்க படத்தில் நடிகரானவர் விமல். அதையடுத்து களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலிருந்து மினிமம் கியாரண்டி ஹீரோவாக அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் ஜன்னல் ஓரம் வெளியானது.

விஜய்யை புகழும் மோகன்லால்…விஜய்யை புகழும் மோகன்லால்…

சென்னை:- விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படம் நேற்று ரிலீஸ் ஆனது.இதில் நடித்த அனுபவங்கள் பற்றி மோகன்லால் கூறியதாவது:– ஜில்லா படத்தில் நடிக்க நான் சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம் விஜய். இரண்டாவது காரணம் படத்தை தயாரித்த

‘அலகு’ குத்திய விஜய் ரசிகர்கள்…‘அலகு’ குத்திய விஜய் ரசிகர்கள்…

சேலம்:-பொங்கல் திருநாளையொட்டி நடிகர் விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் ஆகிய படங்கள் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டன. சேலத்திலும் அப்படங்கள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து அப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் நேற்று காலை காட்சிக்கு

ஜில்லாவில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்…ஜில்லாவில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்…

சென்னை:-இளைய தளபதி விஜய்,மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்,காஜல் அகர்வால் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் நேற்று வெளியான ஜில்லா திரைப்படம் அதிகமான திரையரங்குளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது ஜில்லா படம் அதிக நேரம்