வாலிபரின் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி…வாலிபரின் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி…
சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது. உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது வெளியேற காதுக்குள் தண்ணீர் ஊற்றினார். ஆனால்