உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது வெளியேற காதுக்குள் தண்ணீர் ஊற்றினார். ஆனால் வெளியே வரவில்லை. உள்ளே குடைந்து கொண்டே இருந்தது.
வலியால் துடித்த அவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் காதில் எண்ணெயை ஊற்றி பூச்சியை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
பின்னர் வாக்கும் கிளீனர் கருவி மூலம் எடுக்க முயன்றார். 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு காதுக்குள் இருந்த பூச்சி இறந்த நிலையில் பாதி தூரம் வெளியே வந்தது. அதையடுத்து டாக்டர் போர்சப்ஸ் மூலம் அதை வெளியே எடுத்தார்.எடுத்து பார்த்ததில் உள்ளே 2 சென்டி மீட்டர் நீள கரப்பான் பூச்சி இருந்தது தெரிய வந்தது. அது தனக்கு ஒரு புதிய அனுபவம் என சிகிச்சை அளித்த டாக்டர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி