மிகவும் துல்லியமான படங்கள் தெரியும் U-HDTV என்ற டெக்னாலஜியில் தயாரான இந்த தொலைக்காட்சி தற்போது விற்பனைக்கு வெளியாகி உள்ளது. இந்த தொலைக்காட்சி ஒரு பெரிய படுக்கையை விட பெரியது ஆகும்.தென்கொரியாவில் உள்ள சாம்சங் தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த தொலைக்காட்சியை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இந்த தொலைக்காட்சியை வாங்குவதற்கு கோடீஸ்வரர்கள்ஆர்வமாக இருக்கின்றனர் என்றும் இதுவரை மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து 10 தொலைக்காட்சிகள் தேவை என ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் சாம்சங் நிறுவனம்தெரிவித்துள்ளது.102 இன்ச் அகலமும், 102 இன்ச் உயரமும் உள்ள இந்த தொலைக்காட்சியின் ஸ்கீர்ன் மட்டுமே 2.5 மீட்டர் நீளம் கொண்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி