செய்திகள் ‘ஃப்ரூட்ஸ்’ சாலட்!…

‘ஃப்ரூட்ஸ்’ சாலட்!…

‘ஃப்ரூட்ஸ்’ சாலட்!… post thumbnail image

தேவையான பொருட்கள்:

தயிர் – 1 கப் கெட்டி தயிர்)
தேன் – தேவையான அளவு
பழ வகைகள் கலவை – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 1/2 மேஜைக்கரண்டி
சாட் மசாலா பொடி – 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிர், தேன் கலந்து ஸ்மூத் ஆகும் வரை நன்றாக கலக்கவும். பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும். இதன் மேல் தேன் கலந்த தயிர் கலவையை ஊற்றி கடைசியாக சாட் மசாலா பொடி தூவி பரிமாறவும். இப்போது சுவையான’ஃப்ரூட்ஸ்’ சாலட் ரெடி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி