செய்திகள் “பாகற்காய்” ஜூஸ்…

“பாகற்காய்” ஜூஸ்…

“பாகற்காய்” ஜூஸ்… post thumbnail image

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 1
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – கால் ஸ்பூன்

செய்முறை:

பாகற்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி 3/4 கப் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அரைத்த ஜூசுடன் எலுமிச்சை சாறு, உப்பு, சேர்த்து கலக்கி மிளகு தூள் தூவி பருகவும். இந்த பாகற்காய் ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை வாரம் இருமுறை பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி