இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான், ராமாயண இதிகாச நாயகன் ராமரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக எஸ்.வி.சேகர் முதல்வரின் தனிப்பிரிவில் முறையிட்டிருந்தார்.
இதன் பொருட்டு நேற்று காலை முதல் எஸ்.வி.சேகர் புகார் செய்ததைக் கண்டித்தும், அசிங்கமாக பேசியும் கொலை மிரட்டலையும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் விடுப்பதாக சேகர் முறையிட்டுள்ளார். தனது கட்சித் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணனிடமும், காவல்துறையிலும் இந்த முறையீட்டை அவர் விடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி