உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சன் சிங்கர்’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒர் அறிய வாய்ப்பு.
நேர்முக குரல் தேர்வு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 4 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கு பெறலாம்.
நேர்முக குரல் தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை: ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, எண்: 48, 6வது பிரதான சாலை, கே.எச்.எம் மருத்துவமனை அருகில், அண்ணா நகர், சென்னை,40.மதுரை: சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, எண்: 5, எச்.ஏ.கே. சாலை, கோரிப்பாளையம், மதுரை,625002.
கோவை: கே.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எண்: 93, வரதராஜபுரம், காமராஜர் சாலை, உப்பிலிபாளையம், கோயமுத்தூர்,641015. திருச்சி: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், சுந்தர் நகர், திருச்சி,21.அனைவரும் நேரில் வாருங்கள் உங்கள் குரலை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி