சீனாவில் வசிக்கும் லின் சஹாவோ என்பவர் வளர்த்து வந்த ஆடு சில மாதங்களுக்கு முன்பு 4 குட்டிகள் போட்டது. அதில் ஒரு குட்டிக்கு 2 முன்னங்கால்களும் இல்லை.
மற்ற உறுப்புகள் நன்றாக இருந்தன. அந்த உரிமையாளர் அதை கைவிடாமல் தனி கவனம் செலுத்தி பராமரித்தார்.தற்போது இந்த ஆட்டுக்குட்டிக்கு 5 மாதம் ஆகிறது. 2 பின்புற கால்களை கொண்டே நடைப்பயிற்சி கொடுக்க தொடங்கினார்கள். அதற்கு சில நாளிலேயே நல்ல பலனும் கிடைக்க ஆட்டுக்குட்டி தானாகவே நன்றாக நடக்க கற்றுக்கொண்டு விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி