நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்களை லட்சிய திமுக ஒருங்கிணைக்கும். என்னை பிரசாரத்துக்கு அழைக்கும் காங்கிரஸ் கூட்டணி அல்லாத கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பேன்.
தேர்தலில் சீட்டு வாங்காமல் ஓட்டு கேட்கும் நிலையில் லட்சிய தி.மு.க. இல்லை .மது குடிப்பவர்கள் பற்றி விஜயகாந்த் தெரிவித்த கருத்து இளைஞர் களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக இல்லையா, இதில் உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது,இதுபோன்று துணிச்சலான கருத்துக் கூற இந்தியாவிலேயே விஜயகாந்தை போன்று யாரும் இல்லை. தமிழக மக்கள் அந்த துணிச்சலை அவருக்கு அளித்துள்ளார்கள் .என டி.ராஜேந்தர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி