அவர் சமீபத்தில் மர்மநபர் தாக்குதலுக்கு ஆளானார். சமந்தா- சித்தார்த், சிம்பு-ஹன்சிகா இரண்டு ஜோடிகளும் தங்கள் காதலை இணைய தள மூலம் வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். நய்யாண்டி படத்தில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக இயக்குனர் சற்குணம் மீது இணையதளம் மூலம் பிரச்னையை கிளப்பினார் நஸ்ரியா நாசிம்.
மனம் டோலிவுட் படத்தில் நாகார்ஜுனா தனது மற்றொரு மகன் அகில் நடிப்பதை ரகசியமாக வைத்திருந்தார். காரணம், அகிலுக்கு இதுதான் முதல் படம். ஆனால் அப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சமந்தா, அந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத் தில் வெளியிட்டதால் அவர் மீது நாகார்ஜுனா கோபம் அடைந் தார். சமந்தாவிடம் போனில் டோஸ் விட்டாராம். இதனால் வருத்தத்தில் இருக்கிறார் சமந்தா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி