கண்ணா லட்டு தின்ன ஆசையா பட ஹீரோயின் விசாகா சிங் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன் என்று எண்ணிக்கை காட்டுவதற்காக அவற்றை ஒப்புக்கொள்ளவதில்லை.
சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் கால்ஷீட் கேட்டு வந்தார். அதில் கவர்ச்சி பளிச்சிடும் வெள்ளை நிற ஷர்ட், சிவப்பு நிற ஷார்ட்ஸும் அணிந்து நடிக்க கேட்டார். நான் அதிர்ச்சி ஆனேன். உடனடியாக அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்.
எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி முகம் சுழிக்கும் வகையில் நடிக்க மாட்டேன். நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். என விசாகா சிங் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி