சில நேரங்களில் பாலிவுட் கலாச்சாரம் தமிழ் திரையுலகம் பக்கம் வந்து போகும் அது போல அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இனைய போகிறதாம் இளைய தலைமுறை நடிகர்கள் , அதன் வரிசையில் கெளதம் மேனன் அஜித்தை வைத்து இயக்கும் பெயரிடபடாத படத்தில் சிம்புவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.
அஜித்தான், சிம்புவை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று, தன் விருப்பத்தை தெரிவித்தாராம்.அஜித் சொல்லிவிட்டால் அதற்கு மறுப்பே இல்லை என்று இயக்குனரும் தலையாட்ட இப்போது சிம்பு ஏக குஷியில் உள்ளார்.
அஜித்தின் படங்களை முதல் நாள், முதல் ஷோ பார்த்து விடும் தீவிர ரசிகரான சிம்பு, மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி