கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது .
அங்கு நிருபர்களுக்கு கமல்லளித்த பேட்டியில் சரிகாவிற்கும் எனக்கும் திருமணம் என்ற விசயத்தில் வேறுபாடு உள்ளது . சரிகா விற்கு திருமணம் என்பது அழகானது ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு பழைய பஞ்சாங்கம்.
அப்படியென்றால் கமலை பொறுத்தவரை திருமணமென்பது தேவையில்லாத ஒன்று .
பார்போம் அவர்களின் சந்ததியர்களுக்கு …!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி