விஜய் சேதுபதி நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” இப்போது மலையாளத்தில் ரீமேக் ஆகிறது, “நேரம்” படத்தின் ஹீரோ நவீன், விஜய் சேதுபதி கேரக்டர்ரில் நடிக்கிறார்,மற்றும் “மெடுல அப்லகண்ட” டைட்டில் பாடலாக வருகிறது.
” யப்பா…” நாயகியை தேடி கொண்டிருபதாக தகவல் ..
பகவதி ( “பக்ஸ்” ) கேரக்டர்ரில் நடிக்க அவரையே அனுகியிருபதாக கூடுதல் தகவல்.
எப்படியோ நவினுக்கு விஜய் சேதுபதி அளவிற்கு பெயர் கிடைக்குமா என்பது படம் ரிலீஸ் ஆனபிறகு தன தெரியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி