விஷால் தயாரித்து நடித்த மிகவும் வெற்றிகரமாக திரையில் ஓடிகொண்டிருக்கும் திரைபடம் “பாண்டியநாடு”.தீபாவளிக்கு திரையிடப்பட்ட படங்களில் ஒன்றான பாண்டியநாடு புரட்சி தலைவரான விஜயகாந்தின் அறிவுரைப்படி விஷாலால் தயாரிக்கபட்டது….
தீபாவளிக்கு வெளியான பாண்டியநாடு படம் ஹிட்டானதால் அவர் மகிழ்ச்சியில் இல்லை இரட்டிப்பு மகழ்ச்சியில் உள்ளார் காரணம் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான்.
மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமமும் நல்ல விலைக்கு சென்றுள்ளது.
விஜயகாந்த் விஷாலை அணுகி தயாரிப்பாளராக மாறும்படி அறிவுரை வழங்கியுள்ளாராம். மேலும் தான் தயாரிப்பாளராக மாறிய அனுபவங்களையும் விஜயகாந்த் விஷாலிடம் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் விஷால் தன் நடிப்புடன் தயாரிப்பாளராகவும் சினிமாதுறையில் களமிறங்கியுள்ளார் …. ..
புதுமுக இயக்குனர்களுக்கு வாசல் திறந்திருக்கும் என்று ஒரு கேள்வி அடிபடுகிறது …
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி