திரையுலகம்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தமன்னாவுக்கு இது தெரியுமா…

தமன்னாவுக்கு இது தெரியுமா…

தமன்னாவுக்கு இது தெரியுமா… post thumbnail image
கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும் தமன்னாவும் காதலிப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியுள்ளது. தமன்னா தமிழில் சற்று பின் தங்கி இருந்தாலும் , தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ‘ஹிம்மத்வாலா’ என்கின்ற ஒரு இந்தி படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

“இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்” என்ற இந்தி படத்திலும் ‘ஏகடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் தற்போது தல அஜீத் நடிக்கும் ‘வீரம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் தமன்னாவும் வீராட்கோலியும் விளம்பர படமொன்றில் சேர்ந்து நடித்தார்கள். அந்த படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் ரொம்ப நெருக்கம் ஏற்பட்டதாகவும் அடிக்கடி சந்தித்து ரொம்ப நட்போடு பழகி வருவதாகவும் ஒரு செய்தி ரொம்ப நாளாகவே வலம் வந்த படி இருந்தது. இப்போது என்னவென்றால் அந்த நட்பு காதலாக மாறி உள்ளதாக டோலிட்டில் இருந்து ஒரு செய்தி பரவி கோலிவுட்டிற்கு பரவி உள்ளது.

வீராட் கோலி அடிகடி பல பெண்களுடன் இணைத்து பேசப்பட்டவர் பல பாலிவுட் கதாநாயகிகள் அவரை பற்றிய செய்திகளில் இடம் பிடிப்பது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இப்போது தமன்னா அந்த வலையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது, நட்பு தான் காதல் எல்லாம் இல்லை என்று வழக்கம் போல் காதலை உறுதிபடுத்தவில்லை.

It is heard that Tamanna did a mobile phone ad recently with cricketer and looking at her chemistry with him, grapevine began to make rounds that both are having an affair. She said that Virat has girlfriends at an international level so she would be surprised if he likes her. At the same time, Tamanna stated that being friendly with each other is part of the job but that doesn’t mean something is cooking. who knows what is true…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி