நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கிய குமரவேலன் இயக்கும் படம் ஹரிதாஸ், இந்தப் படத்தில் கிஷோர் ஹீரேவாக நடிக்கிறார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பது சினேகா. கல்யாணம் முடிந்த கையோடு படத்தில் நடிக்க வந்துவிட்டார் சினேகா, இந்த படம் இப்போது ஒப்பு கொண்ட படம் அல்ல, திருமணத்திற்கு முன்பே இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம் சினேகா.
இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில இன்னும் படம் பிடிக்கப்படாமல் இருக்க தன்னால் தயாரிப்பாளர் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த சினேகா. திருமணம் முடிந்த கையேடு படப்பிடிப்புக்கு வந்துவிட்டாரம். தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் எடுத்துவிடுங்கள் என்று அன்பு கோரிக்கையும் வைத்திருகிறாராம் சினேகா.
திருமணம் முடிந்த கையேடு சினேகா படப்பிடிப்புக்கு வந்தது படக்குழுவினரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோடம்பாக்கமும் ஒரு மாதிரி தான் கண் சிமிட்டுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.