இளைய தளபதியின் துப்பாக்கி பட பாடல் வெளியாகியுள்ளது என்ற ஒரு செய்தி வருகின்றது ஆனால் அது உண்மையில் துப்பாக்கி பாடலே அல்ல.
அது பென்னி தயாள் அவர்களின் வாழ்க்கை ஆல்ப பாட்டு.அதை துப்பாக்கி பாடல் என்று வெளியிட்டுள்ளார்கள். விஜய் ரசிகர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று துப்பாக்கி பட குழுவினர் விரைவில் அறிக்கை வெளியிட போவதாக தகவல்.
யூடிபில் தினமும் துப்பாக்கி எனும் பெயரில் வெளியாகும் பாடல்கள், குழப்பத்தை ஏற்படுத்துகிறது. துப்பாக்கி பாடல்கள் வெளியானால் தான் எது உண்மை எது பொய் என்பது வெளியில் வரும்.
எங்கிருந்து இந்த பாடல்கள் எல்லாம் எடுக்கப்படுகின்றன என்பது புரியாத புதிர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.