திரையுலகம் உன் போதைக்கு நான் ஊருகாவா…அட படத்தோட பேருங்க…

உன் போதைக்கு நான் ஊருகாவா…அட படத்தோட பேருங்க…

உன் போதைக்கு நான் ஊருகாவா

தமிழில் பிரமாண்டமான படங்களை விட செல்போன் கமராவில் எடுக்கப்படும் முழு(நீள)நீலவண்ணத் திரைப்படங்கள் தான் அதிகநாட்கள் ஓடுகிறதாம், செல்போன்களில் 1080p அளவுள்ள துல்லியமான வீடியோவை பதிவு செய்யமுடியும். பிரமாண்டமான படங்களை விட கில்மா படங்களான சாந்தி,பாவி…போன்ற படங்கள் வசூல் சாதனை புரிந்துள்ளது…அந்த வரிசையில் இணைய\ப் போகும் அடுத்த படம் தான் உன் போதைக்கு நான் ஊருகாவா…..



உன் போதைக்கு நான் ஊருகாவா – கவர்ச்சிப்படங்கள்….இந்த படங்களை இப்படி தான் எடுத்திருப் பார்களோ…


அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி