Month: November 2010

ரஜினி ரசிகராக திலீப்ரஜினி ரசிகராக திலீப்

வழக்கமாகத் தமிழ்ப் படங்களில்தான் நாயகன் ரஜினி ரசிகராக இருப்பதுபோல் காட்சி வரும். அத்தோடு நிற்காமல் ரஜினி படம் வெளியான தியேட்டரில் போய் ஆடிப்பாடி அமர்க்களம் பண்ணுவான்.

பாராட்டப்பட வேண்டியவர் தான் மைனா இயக்குனர்…பாராட்டப்பட வேண்டியவர் தான் மைனா இயக்குனர்…

தனது முதல் படங்கள் மூலம் ரசிகர்களிடம், வித்தியாசமான இயக்குநர் என பெயர் வாங்கியிருந்தாலும், மைனா படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராகவும் உருவெடுத்துள்ளார் பிரபு சாலமன்

உடலை வருத்திக் கொள்ளும் சீயான்…உடலை வருத்திக் கொள்ளும் சீயான்…

பெய்ன்ஃபுல் நடிகர் விக்ரம்! தன்னை வருத்திக்கொண்டு நடிக்கிற விதத்தில்தான் இப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு. ஆனால் சிறிது நாட்களாக இந்த பெய்ன், குடைச்சலாக உருவெடுத்திருக்கிறதாம் சீயானுக்கு. பெரிய நடிகராக வருவதற்கு முன் அவருக்கு ஒரு விபத்து

கெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார் – தோனி அதிரடிகெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார் – தோனி அதிரடி

நியூ ஸீலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்துவரும் கெளதம் கம்பீர் இடம்பெற மாட்டார்

“இலவசம்” புகழ் கருணாநிதியின் புதிய இலவசம்“இலவசம்” புகழ் கருணாநிதியின் புதிய இலவசம்

இலவச சர்க்கரை பொங்கல் பை , முதல்வர் கருணாநிதி இன்று விதி 110 ன்கீழ் முதல்வர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி வரும் பொங்கல் திருநாளை

மிஷ்கின் காமெடி பீஸ்ஸாயிட்டர்…மிஷ்கின் காமெடி பீஸ்ஸாயிட்டர்…

அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்? இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி:

சில்க் ஸ்மிதா… வித்யா பாலன்… சில்க் ஸ்மிதா…சில்க் ஸ்மிதா… வித்யா பாலன்… சில்க் ஸ்மிதா…

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. வித்யா பாலன், சில்க் வேடத்தில் நடிக்கவிருக்கிறார், ஏக்தா கபூர் தயாரிக்கவுள்ளார். இது பழைய செய்தி. தற்போது மேலும் சில தகவல்கள் இப்படம் தொடர்பாக வெளியாகியுள்ளன.

மைனா – 1 , உத்தமபுத்திரன் – 2மைனா – 1 , உத்தமபுத்திரன் – 2

தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மைனாவுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாலும், பாடல்கள் ஹிட்டாகி விட்டதாலும்

சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது – கமல்சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது – கமல்

சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல் எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன, என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அது தான் கமல்…அது தான் கமல்…

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த படம், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. இந்த டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருப்பதாக ஆப்பிள் பு