இலவச சர்க்கரை பொங்கல் பை , முதல்வர் கருணாநிதி இன்று விதி 110 ன்கீழ் முதல்வர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் இலவச பொங்கல்பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதன்படி அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும். பச்சரிசி, வெல்லம் மற்றும் சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான பொருட்கள் இருக்கும். கடந்த ஆண்டும் இது போல் இவலச பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி