Day: November 6, 2010

முத்தையா முரளிதரன் பார்வையில் இலங்கை இனப் பிரச்சனை.முத்தையா முரளிதரன் பார்வையில் இலங்கை இனப் பிரச்சனை.

தற்சமயம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அங்குள்ள முன்னணிப் பத்திரிகையான சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்குப் பேட்டியொன்று அளித்துள்ளார். அப்பேட்டியில், தமிழர்கள் மிகுந்த கடினமான காலப்பகுதியைச் சந்தித்தார்கள்,

பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்

உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்க்க, பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமாஇந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். மும்பை வந்துள்ள பராக் ஒபாமாவும், அவரது மனைவி

கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படம் ‘நமீதா ஐ லவ் யூ’கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படம் ‘நமீதா ஐ லவ் யூ’

கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா.

ரஜினி பார்த்த உத்தமபுத்திரன்…ரஜினி பார்த்த உத்தமபுத்திரன்…

எந்திரன் ரிலீஸுக்கு பின்னர் ரஜினி செம ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார். ஒரு காலத்தில் பொது விழாக்கள் என்றாலே எஸ்கேப்பாகி ஓடும் ரஜினி இப்போது நிறைய இடங்களில்

மை‌னா‌ பார்க்க போறீங்களா…மை‌னா‌ பார்க்க போறீங்களா…

எதா‌ர்‌த்‌தமா‌ன கா‌தல்‌ கதை‌யை‌ சொ‌ல்‌ல வே‌ண்‌டும்‌ என்‌று மலை‌ ஏறி‌ இருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ பி‌ரபு‌சா‌லமன்‌. அது தே‌னி‌யி‌ல்‌ இருந்‌து தே‌க்‌கடி‌க்‌கும்‌ மே‌லே‌ உள்‌ள குரங்‌கனி‌.

ஷ்ரியா கிறங்கும் ஹீரோக்கள்ஷ்ரியா கிறங்கும் ஹீரோக்கள்

ஷ்ரியாவின் நடிப்புக்குப் பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ அவரது அழகுக்கும், உடல் அமைப்புக்கும் நிறையவே பாராட்டுக்கள் கிடைக்கிறதாம்-ஹீரோக்களிடமிருந்து.

லண்டன் பயணத்தை கைவிட்ட போர் குற்றவாளி ராஜபக்சேலண்டன் பயணத்தை கைவிட்ட போர் குற்றவாளி ராஜபக்சே

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவி்த்த குற்றத்துக்காக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால், தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார் அதிபர் ராஜபக்சே.