Day: October 27, 2010

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஜெயலலிதா நிரூபித்தால், பதவி விலகத் தயார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விட்டார்.

தமிழ்நாட்டை மதித்த விஜய்….தமிழ்நாட்டை மதித்த விஜய்….

மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள் கோடம்பாக்கத்தினர்.

'டைரக்டர் மட்டும் இல்லேன்னா…'டைரக்டர் மட்டும் இல்லேன்னா…

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த திடீர் தாக்குதலில் இயக்குநரால் காப்பாற்றப்பட்டார் நடிகை அஞ்சலி.

செல்வராகவன் மீது கோபமில்லை…செல்வராகவன் மீது கோபமில்லை…

செல்வராகவன் மீது எனக்கு இப்போது கோபமில்லை. அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளமாட்டேன்.

ரஜினியின் அடுத்த டூயட்ரஜினியின் அடுத்த டூயட்

ரஜினியை இன்னும் அதே இளமையோடு தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை எந்திரன் மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது.

உதயநிதி நடிக்கும் ‘நண்பேண்டா’உதயநிதி நடிக்கும் ‘நண்பேண்டா’

தயாரிக்கும் படங்களையெல்லாம் ஹிட்டாக்கி விடும் உதயநிதி, அடுத்து தான் நடிக்கப் போகும் படத்தையும் ஹிட்டாக்குவதற்கு தயாராகி வருகிறார்

ரஜினிக்காக காத்திருக்கும் தனுஷ்….ரஜினிக்காக காத்திருக்கும் தனுஷ்….

தனுஷும் ஹரியும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று 6 மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இடையில்

pauloctobus

உலகப் புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் திடீர் மரணம்உலகப் புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் திடீர் மரணம்

உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தின் போது புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் இன்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் திடீரென உயிரிழந்துள்ளதாகத்