Day: October 25, 2010

ரஜினியிடம் கற்க நிறைய இருக்கிறது விஜய்க்கு…ரஜினியிடம் கற்க நிறைய இருக்கிறது விஜய்க்கு…

இயக்குனர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவை செம ரகளையாக நடத்தி முடித்திருக்கிறார்கள். இதில் கலந்து கொள்வார்கள் என்று

காங்கிரஸ் கூண்டோடு ராஜினாமா திட்டம்காங்கிரஸ் கூண்டோடு ராஜினாமா திட்டம்

கர்நாடக சட்டசபையில் இருந்து தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது

TendulkarAndPonting

சிறந்த வீரராக டெண்டுல்கர் தொடர்ந்து ஜொலிக்க முடியாதுசிறந்த வீரராக டெண்டுல்கர் தொடர்ந்து ஜொலிக்க முடியாது

அவுஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ரிக்கி பொண்டிங் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் விமர்சித்து இருந்தார்.

விஐபி-யை வம்புக்கு இழுத்த ரஜினியின் எந்திரன்விஐபி-யை வம்புக்கு இழுத்த ரஜினியின் எந்திரன்

எந்திரன் படத்தின் பரபரப்பு ஓய்ந்து விட்டது என்று நினைத்தால், மறுபடியும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் எந்திரன் படத்தின் மீது தனக்கு

ரஜினியின் அடுத்த நாயகி வித்யா பாலன்…ரஜினியின் அடுத்த நாயகி வித்யா பாலன்…

ரஜினியின் அடுத்த படமான ஹராவில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால் இன்னும் அதுபற்றி எனக்கு முறையாக தகவல் வரவில்லை, என்றார்

ஈழப் போராளிகளை ஒற்றுமைப்படுத்தியவர் எம்ஜிஆர்; பிளபடுத்தியவர் கருணாநிதிஈழப் போராளிகளை ஒற்றுமைப்படுத்தியவர் எம்ஜிஆர்; பிளபடுத்தியவர் கருணாநிதி

இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்களை ஒன்றுபடுத்த அமரர் எம்ஜிஆர் முயன்றார்... ஆனால் அவர்களைப் பிளவுபடுத்தி அதில் வெற்றியும் கண்டவர் முதல்வர் கருணாநிதி,

சிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசைசிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசை

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தின் இசை சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் இறங்கியுள்ளது.