பாதுகாப்புச் செலவினம் அதிகரிப்பு: இலங்கை மீது ஐஎம்எப் அதிருப்திபாதுகாப்புச் செலவினம் அதிகரிப்பு: இலங்கை மீது ஐஎம்எப் அதிருப்தி
இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாடு மீது சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் அதிருப்தியடைந்துள்ளது.