அரசியல் தளபதிக்கு தலைவலி…

தளபதிக்கு தலைவலி…

vijay

பிசின் போகிற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுகிறார்கள். தமிழகத்தில்தானே பிரச்சனை என்று கேரளா சென்றாலும் தமிழுணர்வு நிழ‌ல் போல துரத்தியடிக்கிறதாம்.

சமீபத்தில் போராட்டக்காரர்களுக்குப் பயந்து பிசின் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்ட கொடுமையும் நடந்தது.

இதனால் பிசினைவிட அதிக கவலையில் இருக்கிறார் தளபதி. பிசினுக்கான எதிர்ப்பு படத்தின் பிசினஸை காலி செய்துவிடக் கூடாதே என்பதுதான் கவலைக்கான காரணம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி