பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஊழல் விசாரணை ஆரம்பம் – ரூ 70000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்…

ஊழல் விசாரணை ஆரம்பம் – ரூ 70000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்…

ஊழல் விசாரணை ஆரம்பம் – ரூ 70000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்… post thumbnail image

corruptionRaja

நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதில் சிபிஐயின் அபிடவிட் என்னவென்பது இன்று தெரியவரும். இதன் மூலம் இந்த ஊழில் குறித்த அரசின் நிலைப்பாடும் தெரிந்துவிடும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் ரூ 70000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

2001-ம் ஆண்டு லைசென்ஸ் முதலில் வருபவர்களுக்கு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ரூ 1658.65 கோடிக்கு உரிமங்கள் விற்கப்பட்டன.

ஆனால், 2008-ம் ஆண்டும் இந்த உரிமங்களுக்கான மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், வெறும் ரூ 9,014-க்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ 70000 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி