அன்பு பதிவர்களே!
இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க இனியதமிழ் திரட்டியின் சிறப்பு அம்சங்கள்…எவ்வாறு இனியதமிழ் திரட்டி பதிவர்களுக்கு உதவ போகிறது…போன்ற பல விசயங்களை பகிரும் ஒரு தளமாக இருக்கபோகிறது.
இன்றைய அதி விரைவு காலக்கட்டத்தில் பதிவர்கள் மிக எளிதாக திரட்டியில் எந்த ஒரு பதிவையும் இணைக்க விரும்புகிறார்கள்…அதற்கு இனியதமிழ் அணைத்து வகையிலும் பதிவர்களுக்கு உதவும் தளமாக அமைக்க பதிவர்கள் அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி