செய்திகள்,திரையுலகம் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி படங்களின் 3 நாள் வசூல் – முழு விவரம்!…

காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி படங்களின் 3 நாள் வசூல் – முழு விவரம்!…

காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி படங்களின் 3 நாள் வசூல் – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-கடந்த வாரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிற்கு செம்ம வசூல் தான் போல, இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா-2 என இரண்டு பெரிய படங்கள் வெளிவந்தது.

இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் காஞ்சனா-2 3 நாட்களில் ரூ 1.31 கோடி வசூல் செய்து ஒரு மாஸ் ஹீரோவிற்கான ஓப்பனிங்கை பெற்றுள்ளது. ஓ காதல் கண்மணி ரூ 84 லட்சம் வசூல் செய்துள்ளது. இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி