செய்திகள்,திரையுலகம் ‘ஓ காதல் கண்மணி’ அமெரிக்காவில் வசூல் சாதனை – முழு விவரம்!…

‘ஓ காதல் கண்மணி’ அமெரிக்காவில் வசூல் சாதனை – முழு விவரம்!…

‘ஓ காதல் கண்மணி’ அமெரிக்காவில் வசூல் சாதனை – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. தொடர் தோல்வியால் துவண்டு இருந்த மணிரத்னம் எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று இளைஞர்களை டார்க்கெட் செய்து இயக்கியுள்ள படம்.

இப்படம் அமெரிக்காவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதை படத்தை அங்கு வெளியிட்ட தயாரிப்பாளர்களே டுவிட் செய்துள்ளனர். ஓ காதல் கண்மணி தமிழில் மட்டும் நேற்றுடன் ரூ 1.16 கோடி வசூல் செய்துள்ளது, தெலுங்கில் ரூ. 45 லட்சம் வசூல் செய்ய இன்றும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தானாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி