செய்திகள்,திரையுலகம் பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் தனுஷ் ரசிகர்கள்!…

பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் தனுஷ் ரசிகர்கள்!…

பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் தனுஷ் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-ஒரு சில நாட்களாகவே இந்த தொலைக்காட்சிகளினால் ரசிகர்களுக்குள் சண்டை வருகிறது. சில நாட்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்று அஜித்தை கிண்டல் செய்ய, அவருடைய ரசிகர்கள் திட்டியே ட்ரண்ட் செய்தனர். தற்போது அதேபோல் திரைக்கு வந்து 100 நாள் கூட ஆகாத நிலையில் அனேகன் படத்தை தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று ஏப்ரல் 14ம் தேதி ஒளிப்பரப்பவுள்ளது.

இதற்கு முன் இதேபோல் ஒரு நிகழ்ச்சியின் போது அஞ்சான் படம் ஒளிப்பரப்புவதாக இருந்து பின், ரசிகர்கள் கேட்டதால் ஒளிப்பரப்பவில்லை. தற்போது தனுஷ் ரசிகர்களும் அதேபோல் படத்தை ஒளிப்பரப்ப கூடாது என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி