செய்திகள்,திரையுலகம் ‘கொம்பன்’ திரைப்படத்தின் மொத்த வசூல் வெளியீடு!…

‘கொம்பன்’ திரைப்படத்தின் மொத்த வசூல் வெளியீடு!…

‘கொம்பன்’ திரைப்படத்தின் மொத்த வசூல் வெளியீடு!… post thumbnail image
சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘கொம்பன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ரிலிஸாவதற்கு முன் ஏற்பட்ட பிரச்சனைகளே படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக அமைந்து விட்டது என்று கூறலாம்.

இதை கொண்டாடும் விதத்தில் படக்குழு சக்சஸ் மீட் நடத்தியுள்ளது. இதில் நடிகை கோவை சரளா அவர்ளின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ 21.16 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி