செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் படத்தின் தீம் மியூஸிக் ரெடியா?…

நடிகர் அஜித் படத்தின் தீம் மியூஸிக் ரெடியா?…

நடிகர் அஜித் படத்தின் தீம் மியூஸிக் ரெடியா?… post thumbnail image
சென்னை:-மாஸ் ஹீரோக்கள் என்றாலே அவர்களுடைய படங்களில் தீம் மியூஸிக் தவறாமல் இடம்பெறும். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்களில் பல அதிரடி தீம் மியூஸிக்கை கொடுத்தவர் யுவன்.

சிவா அடுத்து அஜித்துடன் இணையும் படத்தில் பெரும்பாலும் யுவன் தான் இசையமைப்பாளராக இருப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு அனிருத்திற்கு சென்றது.
தற்போது வந்த தகவலின் படி இப்படத்திற்கு அனிருத் சூப்பர் தீம் மியூஸிக் ஒன்றை கம்போஸ் செய்து வைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி