செய்திகள்,திரையுலகம் ‘தல’ அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!…

‘தல’ அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!…

‘தல’ அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பமே கொண்டாட்டத்துடன் தான் ஆரம்பித்துள்ளது. என்னை அறிந்தால் வெற்றி, குட்டி தல என கொண்டாடி வரும் அவர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பம்சம்.

‘என்னை அறிந்தால்’ திரைப்படம் 50 நாளை கடந்துள்ளது. இதை மதுரை ரசிகர்கள் வரும் 29ம் தேதி கொண்டாட இருக்கின்றனர். இப்படம் ஏற்கனவே ரூ 100 கோடியை தாண்டி விட்டதாக தமிழகத்தில் முன்னணி பத்திரிக்கைகள் தெரிவித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி