செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய விஜய் ரசிகர்கள்!…

நடிகர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய விஜய் ரசிகர்கள்!…

நடிகர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய விஜய் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-‘தல’ அஜித் ரசிகர்கள் இன்று உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்து வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் பல விஜய் ரசிகர்கள் தங்களை வாழ்த்துக்களை பேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி