செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் மறுத்த கதையில் விக்ரம் நடிக்கிறாரா?…

நடிகர் விஜய் மறுத்த கதையில் விக்ரம் நடிக்கிறாரா?…

நடிகர் விஜய் மறுத்த கதையில் விக்ரம் நடிக்கிறாரா?… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா திரையுலகத்தில் நடிகர் விஜய் மற்றும் விக்ரம் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் விக்ரம் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும், சில வருடங்களுக்கு முன் யோகன் என்ற படத்தின் மூலம் விஜய்-கௌதம் மேனன் இணைவதாக இருந்து அப்படம் பின்பு கைவிடப்பட்டது. தற்போது இதே படத்தை தான் மீண்டும் விக்ரமை வைத்து கௌதம் இயக்கவிருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி