செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?…

நடிகர் அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?…

நடிகர் அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?… post thumbnail image
சென்னை:-நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய், சூர்யா, விக்ரம் என ஜோடி சேர்ந்து விட்டார். இதை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் பல வாய்ப்புகள் என்னை தேடி வருகிறது, அது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று சந்தோஷமாக டுவிட் செய்துள்ளார்.

இவர் இப்படி கூறியிருப்பது கண்டிப்பாக சிவா-அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் தான் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி