செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் 4 நாள் வசூல் – ஒரு பார்வை!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் 4 நாள் வசூல் – ஒரு பார்வை!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் 4 நாள் வசூல் – ஒரு பார்வை!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் அஜித்தின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இப்படம் 4 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ 2.92 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சாதாரண நாட்களில் படம் வெளிவந்தும் அதிக வசூல் பெற்றதால், வரும் நாட்களிலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி