செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்துடன் இணைந்து அழகான திரிஷா: விவேக் புகழாரம்!…

நடிகர் அஜித்துடன் இணைந்து அழகான திரிஷா: விவேக் புகழாரம்!…

நடிகர் அஜித்துடன் இணைந்து அழகான திரிஷா: விவேக் புகழாரம்!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘என்னை அறிந்தால்’.இப்படத்தில் அனுஷ்காவும், திரிஷாவும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் காமெடியனாக அசத்தியுள்ளாராம்.

இப்படத்தின் டீசரில் திரிஷா இன்னும் அழகாக அப்படியே லேசா லேசா படத்தில் உள்ளதைப் போலவே இருக்கிறார் என விவேக் புகழ்ந்துள்ளார். இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
12 வருடத்திற்கு முன்பு த்ரிஷா அறிமுகமான லேசா லேசா படத்திலும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி