செய்திகள்,திரையுலகம் இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தீபாவளியன்று வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் இப்படத்திற்கு இந்திய அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது.

இந்த வருடத்தின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ பட பாடல்களை ஐ-டியூன் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு அனிருத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், ஈராஸ் நிறுவனமும் அனிருத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி