செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-சமூக வலைத்தளங்களில் ‘என்னை அறிந்தால்’ டீசர் தான் எங்கு திரும்பினாலும். சில நாட்களுக்கு முன் கத்தி மற்றும் ஐ திரைப்படங்கள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கத்தி டீசர் ஒரு நாளில் 20,000 லைக்ஸுகளை வாங்கியது, ஆனால், என்னை அறிந்தால் 12 மணி நேரங்களிலேயே 25,000 லைக்ஸ்களை பெற்றுள்ளது.

ஐ படத்திற்கு மொத்தமாகவே 40,000 லைக்ஸ்கள் வாங்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த சாதனையை என்னை அறிந்தால் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி