செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…

உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…

உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!… post thumbnail image
மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்படுகிறது.

சமீப காலமாக ஓரங்கட்டப்பட்டு வரும் யுவராஜ்சிங், ஷேவாக், கவுதம் கம்பீர், ஆசிஷ் நெஹரா, ஹர்பஜன்சிங், யூசுப் பதான், இர்பான் பதான் உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜனவரி 7ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?… என்பது பெருத்த கேள்விக்குறிதான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி