செய்திகள்,திரையுலகம் நடிகர் விக்ரம் இப்படிபட்டவரா, முகத்திரையை கிழித்த முன்னணி வார இதழ்!…

நடிகர் விக்ரம் இப்படிபட்டவரா, முகத்திரையை கிழித்த முன்னணி வார இதழ்!…

நடிகர் விக்ரம் இப்படிபட்டவரா, முகத்திரையை கிழித்த முன்னணி வார இதழ்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லாத நடிகர் என்றால் விக்ரம் தான். விஜய், அஜித் என அனைத்து தரப்பு ரசிகர்களும் சப்போர்ட் செய்யும் நடிகர் இவர். ஆனால், சமீபத்தில் வெளிவந்த தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று பெண்களுக்கான கபடி போட்டி ஒன்றை பிரபலமாக நடத்தியுள்ளது.

இதற்கு சிம்பு, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவிக்க, விக்ரமிடம் போய் அவர்கள் கேட்க, இதற்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள், இதனால் எனக்கு என்ன லாபம் என்று அவர் கேட்டதாக கூறியுள்ளனர். ஆனால், இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று யாருக்கும் தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி