செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்க்கு சத்தியம் செய்து கொடுத்த சிம்புதேவன்!…

நடிகர் விஜய்க்கு சத்தியம் செய்து கொடுத்த சிம்புதேவன்!…

நடிகர் விஜய்க்கு சத்தியம் செய்து கொடுத்த சிம்புதேவன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இளைய தளபதிக்கு மனதில் ஒரு சின்ன பயம் இருந்து கொண்டே இருந்ததாம். ஏனெனில் ‘கத்தி’ படம் நன்றாக ஓடினாலும், நல்ல பெயரை பெற்று தந்தாலும் அடுத்தவருடைய கதை என்று அவப்பெயர் வந்து விட்டது.

இந்நிலையில் இப்படம் என்னுடைய கதை தான் என்று சிம்புதேவன் சத்தியம் செய்த பிறகே ஷுட்டிங் சென்றுள்ளார் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி