செய்திகள்,திரையுலகம் உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்!…

உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்!…

உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் என்றாலே கிங் ஆப் ஓப்பனிங் என்று தான் பெயர். இது இவர் படம் வெளிவரும் நாட்களில் மட்டும் இல்லை, டைட்டில் வெளியானாலே போதும் என்று நிருபித்து விட்டார்கள் அவரது ரசிகர்கள்.

நேற்று /என்னை அறிந்தால்/ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவர, அதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தது இல்லாமல் உலக அளவிலும் அவரது ரசிகர்கள் ட்ரண்ட் செய்தனர். அதிலும் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேலாக ட்ரண்ட் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் ஒரு தமிழ் படம் உலக அளவில் ட்ரண்ட் ஆனது இதுவே முதன் முறை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி